ஒரு துளி கபம் (சிறுகதை) : சர்வின் செல்வா
அந்தப் பேரரங்கமே எனக்காக எழுந்து நின்று கைத்தட்டிக் கொண்டிருந்தது. சுற்றிலும் பார்த்தப் பொழுது கண்ணுக்கெட்டிய தூரம் வரை மக்கள் வெள்ளம். பெரியவர்கள், இளைஞர்கள், பெண்கள் எனக் கூட்ட அலைமோதல். அனைவரின் முகத்திலும் உடலிலும் ஒரு […]